ஆப்கன் தொடர்: டாஸ் வென்று ஜிம்பாப்வே பந்துவீச்சு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று ஜிம்பாப்வே அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவருகிறது.
இவ்விரு அணிகள் மோதிய முதலாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிக்க..:மன நிம்மதியாக இருக்கிறது..! ஓய்வு குறித்து அஸ்வின் பேட்டி!
மேலும், ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே மோதும் 2-வது போட்டி ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில், முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் மருமானி முதலில் பந்துவீசுவதாக செய்வதாக அறிவித்தார்.