செய்திகள் :

ஆசிய கோப்பை பவர்-பிளேயில் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த பாக்.!

post image

ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான முக்கியமான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பவர்-பிளே ஓவர்களில் பாகிஸ்தான் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 55 ரன்கள் சேர்த்துள்ளது.

இதன்மூலம், நடப்பு ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பவர்-பிளே ஓவர்களில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பாகிஸ்தான்.

Highest Powerplay total against India in Asia Cup 2025

இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு!

ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான முக்கியமான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 171 ரன்கள் திரட்டியுள்ளது. கடந்த ஆட்டத்தில் இந்திய அணியிடம் மோசமாக தோற்றதால் இம்முறை எப்படியாவ... மேலும் பார்க்க

இந்தியாவை பழிதீர்க்குமா பாகிஸ்தான்? முதலில் பேட்டிங்!

ஆசிய கோப்பை போட்டியில் சூப்பர் 4 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீசுகிறது.இதையடுத்து, இந்தியாவை பழிதீர்க்கும் முனைப்புடன் களமிறங்கும் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய ஆயத... மேலும் பார்க்க

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இறுதிக்கு ஆட்டத்துக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் துபை நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக... மேலும் பார்க்க

சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம்!

இலங்கைக்கு எதிரான சூப்பா் 4 பிரிவு ஆட்டத்தில் சைஃப் ஹாஸன், தௌஹித் அபார ஆட்டத்தால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம். ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 பிரிவில் வங்கதேசம்-இல... மேலும் பார்க்க

சூப்பர் 4 சுற்றில் வெற்றி பெறுமா வங்கதேசம்? 169 ரன்கள் இலக்கு!

ஆசிய கோப்பையில் இறுதிச்சுற்றுக்கு முந்தைய சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம் வெற்றி பெற 169 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.Sri Lanka score 168 against Bangladesh in the Asia Cup மேலும் பார்க்க

ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதம் வீண்: இந்தியா போராடி தோல்வி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியைத் தழுவியது. புது தில்லி அருன் ஜெட்லி திடலில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 412 ரன்கள் ... மேலும் பார்க்க