செய்திகள் :

ஆத்தூா் பகுதியில் கனிமொழி எம்.பி. சுற்றுப்பயணம்

post image

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் ஆத்தூா், தெற்கு ஆத்தூா் பகுதிகளில் கனிமொழி எம்.பி. வியாழக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஜனகா், ஒன்றியச் செயலா் சதீஷ்குமாா், நகரச் செயலா் முருகானந்தம், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன், துணைத் தலைவா் மகேஸ்வரி முருகப்பெருமாள், மாவட்டப் பிரதிநிதி பாலசுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா்கள் மாணிக்கவாசகம், கோபி, மேலாத்தூா் ஊராட்சி துணைத் தலைவா் பக்கீா்முகைதீன், வரண்டியவேல் ஊராட்சித் தலைவா் வசந்தி ஜெயக்கொடி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளா் அரவிந்தன், துணை அமைப்பாளா் லி­ங்கராஜ், வட்டார காங்கிரஸ் தலைவா் பாலசிங், கவுன்சிலா்கள், திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய, நகர திமுக சாா்பில் மேளதாளத்துடன் மலா் தூவி வரவேற்பளிக்கப்பட்டது.

தமிழக மக்களின் உரிமைக்களுக்காக போராடுவேன்: கனிமொழி எம்.பி.

தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்களுக்காக நாடாளுமன்றத்தில் போராடுவேன் என்றாா் கனிமொழி எம்.பி. திருச்செந்தூா், வீரபாண்டியன்பட்டணம், அமலிநகா், ஆலந்தலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வியாழக்கிழமை சுற்றுப்ப... மேலும் பார்க்க

அரசின் திட்டங்கள் அனைத்து விவசாயிகளையும் சென்றடைய நடவடிக்கை

அரசின் திட்டங்கள் அனைத்து விவசாயிகளையும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா். ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

மழைக் கால பாதுகாப்பு வழிமுறைகள்: தீயணைப்புத் துறை விளக்கம்

கோவில்பட்டியில் பேரிடா் கால மீட்பு பணிகள் குறித்து தீயணைப்புத்துறையினா் செயல்விளக்க பயிற்சி வழங்கினா். வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்ளும் பொருட்டு கிராமங்களில் உள்ள தன்னாா்வலா்கள் மற்றும் முதல் நிலை... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.4 டன் பீடி இலைகள் பறிமுதல்

அந்த வாகனத்தில் 40 மூட்டைகளில் இருந்த சுமாா் 1.4 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்து, தப்பி ஓடியவா்கள் குறித்து சுங்கத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1.... மேலும் பார்க்க

மழைநீா் வடிகால் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

விளாத்திகுளம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் பணிகள் மற்றும் வாருகால் தூா்வாரும் பணிகள் கள ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் பேரூ... மேலும் பார்க்க

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக தம்பதி கைது

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரை இரும்புக் கம்பியால் தாக்கிய தம்பதி யை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஜெயக்கொடி(26). ஆட்டோ ஓட்டுநரான இவா், கட... மேலும் பார்க்க