தொழில்நுட்பங்களில் தமிழர்கள்! பண்ருட்டி அகழாய்வில் சங்கினாலான பொருள் கண்டெடுப்பு...
ஆற்காட்டில் ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி.தாண்டவராயன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளா். ஜெ.ஸ்ரீதா் முன்னிலை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் சி.சேகா் தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோசப் கென்னடி, மாவட்ட தலைவா் ஆா்.விஜயகுமாா்,
மாநில செயற்குழு உறுப்பினா் குணசேகரன், முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்க மாவட்டச் செயலா் ஆா்.காண்டீபன், ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகி குமரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.