தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
ஆவடி - மூர் மார்க்கெட் இடையே இன்றிரவு 2 ரயில்கள் ரத்து!
சென்னை: மூர் மார்க்கெட் ரயில் நிலையத்திருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி வரை செல்லும் புறநகர் மின்சார ரயில்(43001) இன்றிரவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.