செய்திகள் :

எஞ்சாமி தந்தானே... ரசிகர்களைக் கவரும் இட்லி கடை பாடல்!

post image

நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை திரைப்படம் வருகிற அக்.2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நித்யா மெனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான இப்படத்தின் இரண்டாவது பாடலான, ‘எஞ்சாமி தந்தானே’ பாடலை வெளியிட்டுள்ளனர்.

இந்தப் பாடலை தனுஷ் எழுதி, பாடியுள்ளார். பாடல் வரிகளும் இசையும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

idli kadai movie second song enjami thanthane out now

ராஜாசாப் புதிய வெளியீட்டுத் தேதி!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான தி ராஜாசாப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்த... மேலும் பார்க்க

காந்தி கண்ணாடி டிரைலர்!

நடிகர் பாலா நடித்த காந்தி கண்ணாடி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.சின்னத்திரை நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. நகைச்சுவை நடிகரான இவர் சமூக வலைதளங்களில் மூலம் வறுமையிலுள்ளவர்களுக்கு... மேலும் பார்க்க

டென்னிஸ் ராக்கெட் உடைப்பு: மெத்வதேவுக்கு ரூ.37 லட்சம் அபராதம்!

யுஎஸ் ஓபனில் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்ததிற்காக டேனியல் மெத்வதேவுக்கு 42,500 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.37.25 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது பர... மேலும் பார்க்க

செப். 7ல் 12 மணி நேரம் திருப்பதி கோயில் மூடப்படும்: என்ன காரணம்?

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.பரம்பரியப்படிகிரகணம் தொடங்கும் முன்னரே 6 மணி நேரத்திற்கு முன்பே கோயில் நடை சாத்தப்படும். என... மேலும் பார்க்க

நிவேதா பெத்துராஜுக்கு விரைவில் திருமணம்!

நடிகை நிவேதா பெத்துராஜ் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மதுரையில் பிறந்தவரான நிவேதா பெத்துராஜ் சினிமா மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். தமிழில், ‘ஒருநாள் கூத்து... மேலும் பார்க்க

மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!

லீக்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி 3-1 என வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி அசத்தலாக இரண்டு கோல்களை அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.அமெரிக... மேலும் பார்க்க