செய்திகள் :

எந்தெந்த பகுதிகளில் நாளை (டிச.3) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

post image

ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் வட தமிழகத்தில் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில்,

  • கடலூர்,

  • விழுப்புரம்,

  • புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும்,

  • திருவண்ணாமலை,

  • கிருஷ்ணகிரி(ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டாரங்கள்)

  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (டிச. 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் துணை முதல்வர் நேரில் ஆய்வு!

ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.இதனிடையே, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பார்வையிட்டு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.வங்கக்கடலில் உருவாகி... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரித் தேர்வுகள் ஒத்திவைப்பு!

ஃபென்ஜால் புயலால் பெய்துள்ள கனமழையால் விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.இந்த நிலையில், நாளை(டிச. 3) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்... மேலும் பார்க்க

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீரானது!

ஃபென்ஜால் புயலால் பெய்துள்ள கனமழையால் விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.இந்த நிலையில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பி... மேலும் பார்க்க

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி இம்மாதம் 10-ஆம் தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிச. 10-க்கு பின் அபராதத்துடன் சேர்த்து மின்கட... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மண் சரிவு: 6 உடல்கள் மீட்பு.!

ஃபென்ஜால் புயல் காரணமாக சனிக்கிழமை காலை முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையைக் கடந்தும் பெய்தபடியே இருந்தது. இதனால் சாலைகள், கால்வாய்கள், குளங்க... மேலும் பார்க்க