திருவண்ணாமலையில் மண் சரிவு: நெஞ்சைப் பதற வைக்கிறது -விஜய் இரங்கல்!
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி இம்மாதம் 10-ஆம் தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிச. 10-க்கு பின் அபராதத்துடன் சேர்த்து மின்கட்டணம் செலுத்த நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் தரப்பில் தெரிவிகப்பட்டுள்ளது.