செய்திகள் :

CIFF 2024: 'அமரன், தங்கலான், கருடன்...' - சென்னை திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள் என்னென்ன?

post image
சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கும் திரைப்படங்களின் பட்டியலைத் தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். மொத்தமாக 25 தமிழ் மொழி படங்கள் தமிழ்த் திரைப்படங்கள் பிரிவில் திரையிடப்படவிருக்கின்றன.

தமிழ்த் திரைப்படங்கள் பிரிவில் அமரன், போட், ஜமா, கொட்டுக்காளி, கோழிப்பண்ணை செல்லதுரை, லப்பர் பந்து, மகாராஜா, மெய்யழகன், நந்தன், ரசவாதி, தங்கலான், வாழை, வேட்டையன், டிமான்டி காலனி -2, கருடன், லாக்டவுன், நீல நிற சூரியன், பார்க்கிங், டீன்ஸ், வல்லவன் வகுத்ததடா போன்ற திரைப்படங்கள் திரையிடலுக்குத் தேர்வாகியுள்ளன.

மேலும், செவப்பி, புஜ்ஜி அட் அனுப்பட்டி, வெப்பம் குளிர் மழை, அயலி, ஹாட்ஸ்பாட் போன்ற படைப்புகளும் திரையிடத் தேர்வாகியுள்ளன.

Selected tamil films

இதைத் தாண்டி உலக சினிமா போட்டி பிரிவில் `கிணறு' என்கிற ஒரே ஒரு தமிழ்த் திரைப்படம் மட்டும் திரையிடத் தேர்வாகியிருக்கிறது. இதனைத் தாண்டி 'ஹாய் நானா' திரைப்படமும் இப்பிரிவில் திரையிடப்படவுள்ளது. இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்படவிருக்கும் ஒரே தமிழ்த் திரைப்படம் `ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' படம் மட்டும்தான். இப்படத்தைத் தாண்டி லெவல் க்ராஸ், ஆடுஜீவிதம், கிஷ்கிந்த காண்டம் போன்ற மலையாளப் படங்கள் திரையிடப்படவுள்ளன.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Inbox 2.0 Eps 21: Harris Jayaraj இசையமைத்த விண்ணைத்தாண்டி வருவாயா! | Cinema Vikatan

இன்பாக்ஸ் 2.0 எபிசோட் 21 இப்போது வெளிவந்துள்ளது.அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும். மேலும் பார்க்க

SJ Suryah: ``நான் பெரிய அறிவாளியா? முட்டாளா? பலசாலியா?'' - டாக்டர் பட்டம் பெற்ற எஸ்.ஜே.சூர்யா

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 4,463 பட்டங்கள் வழங்கப்பட்டது.பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி.கே. கணேஷ் மற்றும் துணைத் தலைவர் பிரீத்தா கணேஷ் தலைமையில் நடைபெற்... மேலும் பார்க்க

Dhanush: "தனுஷுடன் 2 படம், 2025இல் அனவுன்ஸ்மென்ட்" - தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கொடுத்த அப்டேட்

ஐசரி கணேஷின் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்றைய தினம் (டிச.1) நடைபெற்றது.ஆண்டுதோறும் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து கலை, இலக்கியம், விளையாட்டு உட்படப் பல துறைகளைச் சார்ந்தவர்களுக்குக் கௌ... மேலும் பார்க்க

"அந்த ஒரு விஷயம் சின்ன வருத்தத்தை உண்டாக்கிடுச்சு..." - வைரலான வேல ராமமூர்த்தி பேத்தி திருமணம்

தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே பேசு பொருளாக இருக்கும் ஒரு சம்பவம், நெல்லையை மிரட்டிய ஒரு கல்யாணம்தான். சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமிக்கத் தவறவில்லை இந்தத் திருமண செய்தி.நடிகரும் எழுத்தாளருமா... மேலும் பார்க்க

Viduthalai 2: "மடை திறந்து' பாடலைப் பற்றி இளையராஜாட்ட எதும் கேக்கல; ஏன்னா.." - யோகி பி பேட்டி

ப்ப்ச்'விடுதலை 2' திரைப்படத்தில் இளையாராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் `தினந்தினமும்', `மனசுல' ஆகிய இரண்டு மெல்லிசை பாடல்கள் பலரின் மனதையும் வருடிக் கொண்டிருக்கின்றன. மற்றொரு பக்கம் புரட்சிகரமான வரி... மேலும் பார்க்க