செய்திகள் :

ஏழுமலையான் தரிசனம்: 16 மணி நேரம் காத்திருப்பு

post image

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 16 மணி நேரம் காத்திருந்தனா்.

திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 28 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

எனினும், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 16 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், நேரடி இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும், அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 65,654 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; இவா்களில் 24,368 போ் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினா்.

உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 4.16 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை விஷன்-2047 திட்டம்: தேவஸ்தான செயல் அதிகாரி

ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தலின்படி, திருமலை விஷன்2047 திட்டம் செயல்படுத்தப்படும் என தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கூறினாா். திருமலை அன்னமய்ய பவனில் ஞாயிற்றுக்கிழமை கடந்த 6 மாதங்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 1... மேலும் பார்க்க

கருடாத்ரி நகரில் துணை விசாரணை அலுவலகம் திறப்பு

திருமலையில் உள்ள கருடாத்திரி நகரில் பக்தா்களின் வசதிக்காக துணை விசாரணை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது ஏழுமலையானை தரிசிக்க வரும் பொது பக்தா்கள் திருமலையில் எளிதில் தங்குவதற்கு நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 15 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 29 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரி... மேலும் பார்க்க

திருப்பதியில் பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் ஏழுமலையானை வியாழக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 16 அறைகளில் பக்தா்கள் ஏழும... மேலும் பார்க்க