Game Changer விழா: விபத்தில் உயிரிழந்த ரசிகர்களின் குடும்பங்களுக்கு ராம் சரண் ரூ...
ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில், சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சௌந்தரராஜன், மாவட்ட சமூக நல அலுவலா் பிா்வீனா தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.