செய்திகள் :

ஒருதலைக் காதல்: தஞ்சை அரசுப் பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை

post image

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ரமணி 23) குத்திக்கொலை செய்யப்பட்டார்.

அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் ரமணியை ஒருதலையாக காதலித்து வந்த மதன்குமார் ஆத்திரத்தில் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளிக்கு வந்த மதன்குமார், தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆசிரியர் ரமணியின் கழுத்தில் குத்திக் கொலை செய்திருக்கிறார். சம்பவ இடத்திலேயே ரமணி பலியானதாகவும், கொலை செய்த மதன்குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரமணியை ஒருதலையாகக் காதலித்து வந்த மதன்குமாருக்கு, பெண் தர, ரமணியின் பெற்றோர் மறுத்துவிட்டதால், ஆத்திரத்தில் இந்தக் கொலையை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்... மேலும் பார்க்க

வேதாரண்யத்தில் கனமழை: விடுமுறை அளிக்காததால் பள்ளி மாணவர்கள் அவதி!

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இன்று அதிகாலை முதல் கனமழை கொட்டி தீர்த்துவரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மாணவர்கள் அவதியடைந்தனர். வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக கனமழை ந... மேலும் பார்க்க

திமுகதான் ஆள வேண்டும் என மக்கள் நம்பிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இனி எந்நாளும் திமுகதான் தமிவ்நாட்டை ஆளும், ஆள வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

நெல்லையில் விடிய விடிய பெய்த கனமழை

நெல்லை: நெல்லையில் நேற்று நள்ளிரவிலிருந்து பரவலாக கனமழை பெய்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நீடிக்கும் மழையால் மணிமுத்தாறு அருவியில் இன்று 7வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.கள்ளக்குறிச்சி வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், அனைத்து ஆவணங்களையு... மேலும் பார்க்க

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த உத்தரவு!

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை க... மேலும் பார்க்க