மம்மூட்டி - மோகன்லால் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், அனைத்து ஆவணங்களையும் சிபிஐ காவல்துறையிடம் ஒப்படைக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.