செய்திகள் :

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த உத்தரவு!

post image

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்வது வழக்கம்.

இந்த நிலையில், தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பயன்படுத்துமாறு கடற்படைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க : சென்னை விமான நிலையத்தில் 20 விமானங்கள் ரத்து!

முதல் கட்டமாக மன்னார் துறைமுகத்தில் உள்ள 5 படகுகள், மயிலிட்டி துறைமுகத்தில் உள்ள 8 படகுகள் இலங்கை கடற்படை பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த உத்தரவால், தமிழக மீனவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

திமுகதான் ஆள வேண்டும் என மக்கள் நம்பிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இனி எந்நாளும் திமுகதான் தமிவ்நாட்டை ஆளும், ஆள வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

ஒருதலைக் காதல்: தஞ்சை அரசுப் பள்ளியில் ஆசிரியை குத்திக்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ரமணி 23) குத்திக்கொலை செய்யப்பட்டார்.அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் ரமணியை ஒருதலையாக காதலித்து வந்த ... மேலும் பார்க்க

நெல்லையில் விடிய விடிய பெய்த கனமழை

நெல்லை: நெல்லையில் நேற்று நள்ளிரவிலிருந்து பரவலாக கனமழை பெய்துள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நீடிக்கும் மழையால் மணிமுத்தாறு அருவியில் இன்று 7வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.கள்ளக்குறிச்சி வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், அனைத்து ஆவணங்களையு... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் 20 விமானங்கள் ரத்து!

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.நிர்வாக காரணங்களால் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக திடீரென்று அறிவிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிய... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108 அடியை நெருங்கிவருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,542 கன அடியிலிருந்து... மேலும் பார்க்க