செய்திகள் :

ஓடிடியிலும் வரவேற்பைப் பெறும் சையாரா!

post image

மோஹித் சூரி இயக்கத்தில் வெளியாகிய சையாரா எனும் திரைப்படம் தற்போது ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் பாலிவுட் திரைப்படம் சையாரா கடந்த ஜூலை 18ஆம் தேதி வெளியாகியது.

அறிமுக நாயகன் அஹான் பாண்டே, நாயகியாக அனீத் பட்டா நடித்துள்ளார்கள்.

கொரியன் திரைப்படமான எ மொமண்ட் டூ ரிமம்பர் என்ற படத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரூ.577 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த செப்.12ஆம் தேதி வெளியாகியது. இதிலும் இந்தப் படத்துக்கு வரவேற்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.

saiyaara poster
சையாரா படத்தின் போஸ்டர்

The film Saiyaara, directed by Mohit Suri, is currently receiving a lot of attention on OTT.

குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்: ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரின் மகள் மீனாக்ஷி ஹூடாவுக்கு தங்கம்!

குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை மீனாக்ஷி ஹூடா தங்கப் பதக்கம் வென்றார்.இங்கிலாந்தில் நடைபெறும் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனைகள் ஜாஸ்மின் லம்போரியா, நுபுா் ... மேலும் பார்க்க

கும்கி - 2 படத்தின் கதாநாயகன் யார்?

கும்கி - 2 திரைப்படத்தின் கதாநாயகன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த 2012 இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்... மேலும் பார்க்க

என்மீது ஏன் இவ்வளவு அன்பு? விடியோ வெளியிட்ட இளையராஜா!

இசையமைப்பாளர் இளையராஜா தன் பாராட்டு விழா குறித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் நேற்று (செப்... மேலும் பார்க்க

மார்ஷல் படப்பிடிப்பு எப்போது?

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகவுள்ள மார்ஷல் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்... மேலும் பார்க்க

ஹாங் காங் ஓபன்: இறுதிப் போட்டியில் சாத்விக் - சிராக் தோல்வி!

ஹாங் காங் ஓபன் இறுதிப் போட்டியில் இந்தியர்கள் சாத்விக் - சிராக் இணையர்கள் தோல்வியுற்றனர். இந்த சீசனில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த இவர்கள் தோல்வியைச் சந்தித்தது இந்திய ரசிகர்களுக்க... மேலும் பார்க்க