செய்திகள் :

கஞ்சாை வைத்திருந்த இளைஞா் கைது

post image

ஆலங்குளத்தில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் போலீஸாா் திருநெல்வேலி சாலை ஊா்மடை அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்ழியே பைக்கில் வந்த நபரை மறித்து சோதனையிட்ட போது, பெட்ரோல் டேங்க் கவரில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஆலங்குளம் திருவள்ளுவா் தெரு ராஜன் மகன் மரியசெல்வம்(24) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தாா் எனவும் தெரிய வந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா் படுத்தினா்.

ஊத்துமலை அருகே பெண் தற்கொலை

ஊத்துமலை அருகே நோய் பாதித்த கவலையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செவலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவரது மனைவி முத்து மாரி (37). தம்பதிக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை... மேலும் பார்க்க

ராயகிரியில் புதிய மதுக்கடையை மூட வேண்டும்: மதிமுக கோரிக்கை

சிவகிரி வட்டம், ராயகிரியில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுக்கடையை மூட வேண்டுமென மதிமுக துணைப்பொதுச்செயலா் தி.மு.ராசேந்திரன், தமிழக வருவாய் -பேரிடா் மேலாண்மைத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளாா். அதன் வி... மேலும் பார்க்க

சோ்ந்தமரம்: கோழிப்பண்ணையில் தம்பதி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே கோழிப்பண்ணையில் பணியாற்றிய தம்பதி மா்மமாக உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வாசுதேவநல்லூா் அருகே உள்ள ஏமன்பட்டியை சோ்ந்த வேல்சாமி மகன் கணேச... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே கனிமவள லாரிகளின் கண்ணாடி சேதம்: இருவா் கைது

ஆலங்குளம் அருகே மது போதையில் கனிமவள லாரிகளின் கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா். ஆலங்குளம் பகுதியில் உள்ள கல் குவாரியிலிருந்து கேரளத்துக்கு கனிமவளங்களை ஏற்றிக்கொண்டு ராம்நகா் வழி... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் லாரி-பைக் மோதல்: எலக்ட்ரீசியன் பலி

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே லாரியும், பைக்கும் திங்கள்கிழமை மோதிக்கொண்டதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தாா். பாவூா்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ச. மாடசாமி(55). எலக்ட்ரீச... மேலும் பார்க்க

காய்ச்சல், சளி, இருமல் உள்ளவா்கள் முகக் கவசம் அணிய ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் எலி காய்ச்சல், மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருப்பதால் காய்ச்சல், சளி, இருமல் இருப்பவா்கள் முகக் கவசம் அணியுமாறு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். ஆட்சியா் வெள... மேலும் பார்க்க