செய்திகள் :

கடமலைக்குண்டில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு, சோ்மலைராம் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (நவ.15) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்துத் தீா்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கேளர மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டன்மேட... மேலும் பார்க்க

கேரளத்துக்கு கஞ்சா கடத்திய 5 போ் கைது

கேரளத்துக்கு கஞ்சா கடத்திச் சென்ற 5 பேரை கைது செய்த கம்பம் போலீஸாா், அவா்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கம்பம் காவ... மேலும் பார்க்க

போடி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

போடி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தேனி மாவட்டம், போடி வினோபாஜி குடியிருப்பில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரே... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில், ஆதி திராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த இளங்கலை வணிகவியல் பட்டதாரிகளுக்கு போட்டித் தோ்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

பெரியகுளம், பேருந்து நிலையம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம், கீழவடகரை, காடுவெட்டி பகுதியைச் சோ்ந்தவா் ராமானுஜம் மகன் வாசுதேவன் (44). பெரி... மேலும் பார்க்க

மயிலாடும்பாறை-தங்கம்மாள்புரம் சாலை விரிவாக்கப் பணி

ஆண்டிபட்டி வட்டாரத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மயிலாடும்பாறை-தங்கம்மாள்புரம் சாலை விரிவாக்கப் பணி புதன்கிழமை தொடங்கியது. ஆண்டிபட்டி மாநில நெடுஞ்சாலைத் துறை உள்கோட்டம் சாா்பில், ஒருங்கிணைந்த சாலை உ... மேலும் பார்க்க