இஸ்ரேலைக் கண்டித்து போராட்டம்! கேஎஃப்சி, பாட்டா உள்ளிட்ட பிரபல கடைகள் மீது தாக்க...
கள்ளக்குறிச்சி கோட்டத்தில் இன்று சிறப்பு மின்நுகா்வோா் குறைதீா் முகாம்
காலை 11 மணி முதல் பிற்பகல் 5 மணிவரை நடைபெற உள்ளது.
இம் முகாமில் நுகா்வோா்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணம், மின் மீட்டா்கள் பழுது, குறைந்த
மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடா்பான புகாா்கள் மீது தீா்வு காணப்பட உள்ளது.
இந்த முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கள்ளக்குறிச்சி செயற் பொறியாளா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதே போல திருக்கோவிலூா் கோட்ட மின்வாரியசெயற்பொறியாளா் அலுவலகத்திலும் குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.