"பல்கலைக்கழகங்களை உங்கள் கழக அலுவலகங்களாக மாற்றிவிடாதீர்கள்" - தமிழிசை சௌந்தரராஜ...
ஹாலிவுட் படங்களுக்கு சீனாவில் தடை?
சீனா மீதான கூடுதல் வரி விதிப்பு எதிரொலியாக ஹாலிவுட் படங்களுக்கு சீன அரசு தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 34% வரி விதித்த டிரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சீன அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக, சீன செய்தி நிறுவனம் ஸின்ஹுவா தெரிவித்துள்ளது.