செய்திகள் :

ஒடிசா: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியீடு!

post image

கட்டாக்: ஒடிசாவில் கல்வி வாரியம் நடத்திய உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வின் முடிவுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

10 ஆம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பீட்டு செயல்முறை முடிவடையும் தருவாயில் இருப்பதாக பிஎஸ்இ தலைவர் ஸ்ரீகாந்த் தாராய் இன்று தெரிவித்தார்.

தேர்வு வினாத்தாள் மதிப்பீடு மார்ச் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த செயல்முறை மூன்று நாட்களுக்கு நிறுத்தப்பட்டதால், தேர்வு முடிவுகள் மே மாதம் 2-வது வாரம் வெளியிடப்படுவதை உறுதி செய்ய நாங்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறோம்.

அதே வேளயைில், மாணவர்கள் குறிப்பாக உயர் கல்வி நிறுவனங்களில் சேர விரும்புவோரின் கல்வி நலன்களுக்கு வாரியம் முன்னுரிமை அளிக்கிறது.

அறிவியல் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித கவலை கொள்ள தேவையில்லை. தேர்வுக்குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அறிவியல் விணாத் தாளில் அச்சுப் பிழைகள் இருந்ததாக தெரிவித்த அவர், இந்த ஆண்டு தேர்வில் வாட்டர்மார்க் மற்றும் கியூஆர் குறியீடு தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதையும் எடுத்துரைத்தார்.

இந்த ஆண்டு, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 5.5 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முலம் தேர்வு பாதுகாப்பை கணிசமாக வலுப்படுத்தியுள்ள நிலையில், வினாத்தாள் கசிவு பிரச்சினையை கட்டுப்படுத்தியுள்ளது என்றார்.

இதையும் படிக்க: மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,089 புள்ளிகளுடனும், நிஃப்டி 374 புள்ளிகளுடன் நிறைவு!

3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ராபர்ட் வதேரா!

ஹரியாணா நில ஒப்பந்தம் தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். மேலும் பார்க்க

ஒளரங்கசீப் கல்லறையைப் பாதுகாக்க ஐ.நா.வுக்கு கடிதம்!

முகலாய மன்னா் ஔரங்கசீப் கல்லறையைப் பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா.வின் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாபரின் வழித் தோன்றல் எனக் கூறப்படும் யாகூப் ஹபீபுதீன் கடிதம்... மேலும் பார்க்க

புதிய சட்டத்தின்படி தோ்தல் ஆணையா்கள் நியமனம்: மே14-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

2023-இல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் அடிப்படையில் தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை நியமித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வரும் மே 14-இல் விசாரணை மேற்கொள்ளப்படும... மேலும் பார்க்க

தலைநகரில் புதுப்பொலிவுடன் டிடிஇஏ பள்ளிகள்! தமிழ் மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை

ம.ஆ.பரணிதரன் கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.ஒருவருக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியாகும். மற்றவை அத்தகைய சிறப்புடைய செல்வமாகாது என்பது இந்த திருக்குறளின் பொருள். இதற்கு ஏற்ப ... மேலும் பார்க்க

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: காங்கிரஸ் தலைவா் காா்கே

இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாஜகவின் ... மேலும் பார்க்க

விவாகரத்து வழக்கு: ஜம்மு-காஷ்மீா் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘மனைவியுடன் அமா்ந்து பேசி, திருமண உறவு சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வுகாண முயற்சிக்க வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லாவுக்கு உச்சநீதிமன்றம் உத்... மேலும் பார்க்க