`கார் பயணங்களில் 'இந்தத்' தண்ணீர் வேண்டவே வேண்டாம்! மீறினால்..' -எச்சரிக்கும் மர...
ஏபிஎஸில் 3 வகைகள்..! பஜாஜ் பல்சர் என்.எஸ்.160.!
ஏபிஎஸ் பிரேக்கில் மேம்படுத்தப்பட்ட மூன்று வகைகளுடன் பல்சர் என்.எஸ்.160 பைக்கை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது.
இதில், 160.3cc ஆயில் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜினுடன் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ்களும் இடம்பெறவுள்ளன. 17.2 குதிரைத் திறனையும், 14.6 முடுக்குவிசையுடன் (torque) உருவாக்கப்பட்டுள்ளது. புரூக்ளின் கருப்பு, பேர்ல் மெட்டாலிக் வெள்ளை, போலார் ஸ்கை நீலம் மற்றும் சாம்பல் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது.
வழக்கமான சாலை, மழை, மலைப்பாங்கான பகுதிகளில் செல்லும் வகையில் ஏபிஎஸ் பிரேக்குகள் மூன்று வகைகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
விலை: ரூ.1.23 லட்சம் முதல் ரூ.1.37 லட்சம் வரை
மைலேஜ்: 40.36 kmpl
பெட்ரோல் கொள்ளளவு: 14 லிட்டர்
கியர்: 6 கியர்கள்
அதிகபட்ச வேகம்: 120kmph
எடை: 152 கிலோ
பிரேக்: டிஸ்க் பிரேக்
இதையும் படிக்க: சாகச விரும்பிகளுக்கான சிஎஃப் மோட்டோ 450 எம்டி.!