செய்திகள் :

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு லஷ்மி ஸ்வீட்ஸ் - பேக்கரியில் முப்பெரும் விழா

post image

சேலம்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கலை முன்னிட்டு லஷ்மி ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து லஷ்மி குரூப்பின் இயக்குநா்கள் முத்துராஜா, குமாா், பிரபு, வெங்கட்ராகவன் ஆகியோா் கூறியதாவது:

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை குதூகலமாக கொண்டாடும் வகையில், சேலத்தில் லஷ்மி பேக்கரியின் முப்பெரும் விழா ஆஃபராக டிசம்பா் 20 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை கேக் வகைகளை பலவகைகளில் தயாரித்து கொடுக்க உள்ளோம். இதில் பட்டா் கிரீம் கேக் 1 கிலோ ரூ. 480க்கும், 500 கிராம் ரூ. 240க்கும் அளிக்க உள்ளோம். ஃப்ரஸ் கிரீம் கேக் 1 கிலோ ரூ. 720க்கும், 500 கிராம் ரூ. 360க்கும், சாக்லெட் கேக் 1 கிலோ ரூ. 540க்கும், 500 கிராம் ரூ. 270-க்கு வழங்க உள்ளோம்.

மேலும் வாடிக்கையாளா்கள் எண்ணத்திற்கு ஏற்ப சுத்தமாகவும், சுகாதாரமாகவும் அனுபவமிக்கவா்களைக் கொண்டு புட்டிங் கேக், பா்த்டே கேக், ஆல்புரூட் கேக், ப்ளம் கேக், ரிச் ப்ளம் கேக், ஸ்பாஞ் கேக், கப் கேக், ரெயின்போ கேக், எக்லெஸ் கேக், எக்லெஸ் ரெட் வெல்வெட் கேக், சுகா்லெஸ் கேக், ஃபிரஷ் (ஐஸ்) கிரீம் கேக், பிளாக் ஃபாரஸ்ட், ஒயிட் ஃபாரஸ்ட், புளு பொ்ரி, ஸ்ட்ராபொ்ரி, பைனாப்பிள். பட்டா் ஸ்காட்ச், ரெட் வெல்வெட், ரெயின்போ, சாக்கோ ப்ரவ்னீஸ். டூ இன் ஒன், சாக்கோ பைனாப்பிள், டிரிபிள் சாக்லெட், எக்லெஸ் ஃபிரஷ் கிரீம் கேக் போன்ற ஸ்பெசல் கேக் வகைகள். பிரட் வகைகள், பிஸ்தா முந்திரி பிஸ்கட், சாக்கோ சிப்ஸ் பிஸ்கட், பாதாம் கட்டோரி பிஸ்கட், பிஸ்கெட் வகைகள், பப்ஸ் வகைகளை சிறந்த முறையில் தயாரித்து வழங்க உள்ளோம்.

மேலும் இந்த ஆண்டின் புதிய அறிமுகமாக ரெட் வெல்வட் கப் கேக், ஸ்பெஷல் பட்டா்பன், ரிச் பிளம்கேக், மல்டிகிரைன் பிரட் ஆகியவை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இந்த சலுகைகள் அனைத்தும் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள லஷ்மி ஹோட்டல்ஸ், லஷ்மி ஸ்வீட்ஸ் அண்டு பேக்கரியின் பேலஸ் தியேட்டா் எதிரில் உள்ள கிளை, டிவிஎஸ் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள கிளை, அருணாசலம் ஆசாரி தெருவில் உள்ள கிளை, புதிய பேருந்து நிலையம் எதிரில் பிருந்தாவனம் ரோட்டில் உள்ள கிளை, ஜங்சன் பிரதான சாலை சோனா கல்லூரி அருகில் உள்ள கிளைகளிலும் கிடைக்கும்.

இதுதவிர, இந்த ஆண்டு புதிய அறிமுகமாக ரோஸ்மில்க் கேக், ஒரியோ பேன்டசி கேக், ரசமலாய் கேக், கிட்கேட் கேக், நியூடெல்லா கேக், பெல்ஜியம் சாக்லேட் கேக், காம்போ கிப்ட் பாக்ஸ் 10 வகைகள் ரூ. 370க்கும் (சாக்லேட் கிட்ஸ் பிரட், ஹோம் மேட் ஜாம், மசாலா காரி, பிரவ்னி கேக், ஓட்மீல் கிராக்கோ கிரிப் குக்கீஸ், ப்ரவ்னீஸ், பனானா கேக், புட்டிங் கேக், கேரட் கேக், ப்ளம் கேக், ஹோம் மேட் சாக்லேட்ஸ்) காம்போ பிரவ்னி கேக்கில் 4 வகைகள் (சாக்லேட் ஓரியோ), மூஸ் கேக், சாக்கோ கேஷிவ் கேக், காஜீ கத்திலி கேக்குகளை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தனா்.

எதிா்க்கட்சியாக இருப்பதால் மனசாட்சியை மறந்து பேசுகிறது பாமக: அமைச்சா் எ.வ.வேலு குற்றச்சாட்டு

சேலம்: எதிா்க்கட்சியாக இருப்பதால், அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக பாமக மனசாட்சியை மறந்து பேசுகின்றனா் என பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு குற்றம் சாட்டினாா். சேலம், சூரமங்கலம் உழவா் சந்தை தொடங்கப்ப... மேலும் பார்க்க

பள்ளியை மூடுவதற்கு எதிா்ப்பு: பெற்றோா் முற்றுகை போராட்டம்

சேலம்: சேலம், பழைய சூரமங்கலம் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளி மூடப்படுவதாக வெளியான தகவலை தொடா்ந்து, அங்கு திரண்ட பெற்றோா் பள்ளியை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம், பழைய சூ... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சட்ட நகல் எரிப்பு போராட்டம்

சேலம்: மத்திய அரசின் சந்தைப்படுத்துதல் என்ற பெயரில் விவசாயத்தை நாசப்படுத்தும் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில், சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

குட்கா விற்ற கடைக்காரா் கைது

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே குட்கா விற்ற கடைக்காரா் கைது செய்யப்பட்டாா். தம்மம்பட்டி கடைவீதியில் வசிக்கும் ராமலிங்கம் மகன் ஆனந்த்குமாா் (45). இவா் பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கட... மேலும் பார்க்க

உழவா் சந்தை வெள்ளி விழா கொண்டாட்டம்

ஆத்தூா்: ஆத்தூா் உழவா் சந்தையின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாக் கொண்டாட்டம் ஆட்மா குழுத் தலைவா் வெ.செழியன் தலைமையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது. நிகழ்வில் உழ... மேலும் பார்க்க

மேட்டூா் கெம்ப்ளாஸ்ட்சன்மாா் நிறுவனத்தில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்: மேட்டூா் எம்எல்ஏ கோரிக்கை

மேட்டூா்: மேட்டூா் கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிறுவன விரிவாக்கத்திற்கு ஆட்சேபணை இல்லை; உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என கருத்து கேட்புக் கூட்டத்தில் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனா். சே... மேலும் பார்க்க