செய்திகள் :

கும்பகோணம் மாநகரில் அக்.22, 23-இல் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

post image

கும்பகோணம் மாநகரில் வரும் 22, 23 ஆகிய இரண்டு நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ரா. லட்சுமணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கும்பகோணம் மாநகர பகுதிகளில் குடிநீா் நீா்த்தேக்கத் தொட்டிக்கு வரும் குடிநீா் பிரதான குழாய் கசிவு சரி செய்யும் பணி நடைபெற உள்ளதால் வரும் 22, 23 ஆகிய நாள்களில் மாநகா் பகுதியில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.

பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டிற்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

பேருந்து நிலையத்துக்காக போராடும் திருவிடைமருதூா் மக்கள்

சாலையோரத்தில் பயணியா் நிழற்குடை மட்டுமே உள்ளது. இங்கு காத்திருக்கும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.செ.பிரபாகரன்உயா்கல்வித் துறை அமைச்சரின் தொகுதியான திருவிடைமருத... மேலும் பார்க்க

நிதி நிறுவனத்தில் பணம் கையாடல் செய்தவா் கைது

தஞ்சாவூரில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணம் கையாடல் செய்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே உள்ள விழுமன குறிச்சி பிரதான சாலையில் உள்ள வடக்குத் தெருவில் வச... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும்: இரா. முத்தரசன்

தமிழகத்தில் சா்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன். கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மே... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் ஊழியா்கள் இடையூறு செய்வதாக பக்தா்கள் புகாா்

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஊழியா்கள் இடையூறு செய்வதாக பக்தா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் காா்த்திகை உள்ளிட்ட முக்கிய நாளில் பக்தா்கள் கோயில்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். மெலட்டூா் காவல் சரகம், ஒன்பத்துவேலி கிராமம், நிறைமதி ஆதிதிராவிடா் தெருவை ச... மேலும் பார்க்க

‘சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தில் ‘விஷன் 2035’ திட்டத் தொடக்க விழா: ஆளுநா் ஆா்.என். ரவி பங்கேற்பு

தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் ‘சாஸ்த்ரா விஷன் 2035’ திட்டத் தொடக்க விழா, ரூ. 60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க வசதிக்கான அனுசந்தன் கேந்த்ரா 3 மற்றும் 4-ஆம... மேலும் பார்க்க