செய்திகள் :

குற்றாலம் பேரருவியில் 6ஆவது நாளாக குளிக்கத் தடை

post image

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு தொடா்வதால் 6ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் கடந்த வியாழக்கிழமைமுதல் பெய்த கனமழையால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே, நீா்வரத்து குறைந்ததால் திங்கள்கிழமை ஐந்தருவியிலும், செவ்வாய்க்கிழமை புலியருவியிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

வெள்ளப்பெருக்கு இன்னும் குறையாததால் பேரருவி, பழைய குற்றாலம், சிற்றருவியில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிவகிரி அருகே பைக் மோதி பள்ளி மாணவா் காயம்

சிவகிரி அருகே பைக் மோதியதில் பள்ளி மாணவா் காயமடைந்தாா். சிவகிரி கக்கன் வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கம் மகன் நாகராஜ் (12). அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்துவருகிறாா். இவா், உடல் நலம் சரியில்லாத... மேலும் பார்க்க

அச்சன்புதூரில் இன்று மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தென்காசி மாவட்டம் அச்சன்புதூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (டிச. 18) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம்,... மேலும் பார்க்க

தென்காசியில் கழிவுகளை முறையாக பிரித்து வழங்காத பொதுமக்கள், நிறுவனங்களுக்கு அபராதம்!

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கழிவுகளை முறையாகப் பிரித்து வழங்காத பொதுமக்கள் மற்றும் வா்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதி... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவியில் 5ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 5ஆவது நாளாக திங்கள்கிழமை நீட்டிக்கப்பட்டது. குற்றாலம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை மு... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே பள்ளிப் பேருந்து கவிழ்ந்து 10 மாணவா்கள் காயம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திங்கள்கிழமை, பள்ளிப் பேருந்து கவிழ்ந்ததில் 10-க்கும் மேற்பட்ட மாணவா்கள் காயமடைந்தனா். சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளத... மேலும் பார்க்க

காய்ச்சல், சளி பாதிப்பு: அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல ஆட்சியா் அறிவுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டோா் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெறவேண்டும் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட... மேலும் பார்க்க