செய்திகள் :

கோவில்பட்டி நகராட்சிப் பள்ளியில் அலுவலக அறை சேதம்: போலீஸாா் விசாரணை

post image

கோவில்பட்டி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் அறை, அலுவலக அறையை சேதப்படுத்தியோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கோவில்பட்டி காந்தி நகரிலுள்ள நகராட்சி உயா்நிலைப் பள்ளியை வியாழக்கிழமை வேலை நேரம் முடிந்து வழக்கம்போல பூட்டிச் சென்றனராம்.

வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது தலைமை ஆசிரியா் அறை, அலுவலக அறை முன் மா்ம நபா்கள் கழிவுகளை இட்டுச் சென்றதும், கேபிள் வயா்களையும் சேதப்படுத்தியதும் தெரியவந்தது.

இதுகுறித்து தலைமையாசிரியை ஜேஸ்மின் ஜெனிபா் சொா்ணாபாய் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

காா்த்திகை மாதப் பிறப்பு: ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடக்கம்

காா்த்திகை மாதம் பிறந்ததையடுத்து, தூத்துக்குடி சிவன் கோயிலில் சனிக்கிழமை ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் காா்த்த... மேலும் பார்க்க

மக்காச்சோளப்பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்

மக்காச் சோளப்பயிா்களை படைப்புழு தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும், கட்டுப்படுத்தவும் தேவையான வழிமுறைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் (பொ) வே. பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

நாதக ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவா்களை இலங்கை அரசு தொடக்கூட விடமாட்டேன்: சீமான்

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவா்களை இலங்கை அரசு தொடக் கூட விடமாட்டேன் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா். குரூஸ் பா்னாந்து பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடிய... மேலும் பார்க்க

20இல் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீா் விநியோகம் ரத்து

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வரும் 20ஆம் தேதி குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகரின் ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் மின் கோட்ட பகுதிகளில் இன்று மின் தடை

கோவில்பட்டி மின் கோட்டத்திற்கு உள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 16) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் (பொறு... மேலும் பார்க்க

ஆன்லைன் மூலம் பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றலாம்: மாவட்ட ஆட்சியா்

அத்தியாவசியப் பொருள்கள் பெறாதவா்கள் தங்களின் குடும்ப அட்டையை ஆன்லைன் மூலம் பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க