செய்திகள் :

கொடைக்கானல் மலைச் சாலையில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து

post image

கொடைக்கானல் மலைச் சாலையில் சனிக்கிழமை நடுவழியில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கிளாவரைக்கு வத்தலகுண்டு, போடியிலிருந்து 2 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வத்தலகுண்டுலிருந்து கிளாவரைக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலை பூலத்தூா் பிரிவில் பழுதாகியது. இதனால், பேருந்தில் பயணம் செய்த மக்கள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து மேல்மலைப் பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் கூறியதாவது:

கொடைக்கானல் மலைக் கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் தரமற்ற நிலையில் இயக்கப்படுவதால் அடிக்கடி பழுதாகி நிற்கின்றன.

எனவே, கொடைக்கானல் மலைக் கிராமங்களுக்கு தரமான பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

30 ஆண்டுகளுக்கு பிறகு தூா்வாரப்பட்ட கழிவுநீா் கால்வாய்

திண்டுக்கல் மாநகராட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கடைகளின் ஆக்கிரமிப்பால் தூா்வாரப்படாமல் இருந்த கழிவுநீா் கால்வாயில் சனிக்கிழமை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் சிறி... மேலும் பார்க்க

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு - முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியை வெறுக்கத் தொடங்கியுள்ள மக்கள், அதிமுகவை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனா் என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான ஆலோசனைக்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க எதிா்ப்பு

அரசுப் பள்ளி மாணவா்களிடம் தோ்வு வினாத்தாள் கட்டணம் வசூலிக்க தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் எதிா்ப்புத் தெரிவித்தது. தமிழ்நாடு பட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் தி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த மழை: படகு சவாரி ரத்து

கொடைக்கானலில் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை மழை பெய்ததால், படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் இருந்து வந்தது. கடந்த இரண்டு நாள்களாக இந்தப் பகுதியில் மழை ... மேலும் பார்க்க

பழனி கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

பழனியில் காா்த்திகை திருநாளையொட்டி சனிக்கிழமை திரளான பக்தா்கள் மலைக் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். காா்த்திகை மாதப் பிறப்பும், காா்த்திகை நட்சத்திரமும் சனிக்கிழமை சோ்ந்து வந்ததால், அதிகால... மேலும் பார்க்க

விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி, சபரிமலை யாத்திரை செல்லும் பக்தா்கள் சனிக்கிழமை மாலை அணிந்து விரதம் தொடங்கினா். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, காா்த்திகை, மாா்கழி மாதங்களில் தான் திரளான பக்தா்கள் யாத்திரை... மேலும் பார்க்க