சம்மன் கிழிப்பு; தள்ளுமுள்ளு - கைதாகும் சீமான்? | VIJAY TVK | SEEMAN NTK | STALIN Imperfect Show
இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* தமிழ்ப் பண்பாட்டில் சிவனுக்கு இடம் - அமித்ஷா
* தமிழக அரசு குறித்து அமித் ஷா சர்ச்சை பேச்சு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்?
* “அரசாங்கத்தின் அறிவுரையைக் கேட்டதற்காக எங்களுக்குத் தண்டனையா? -ஆ.ராசா எம்.பி
* "தென்மாநிலங்களுக்கான தொகுதிகள் 130-ல் இருந்து 103 ஆகக் குறையும் அபாயம் உள்ளது" - எம்.பி. செல்வகணபதி
* தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிலைப்பாட்டுக்கு கே.டி.ராமராவ் ஆதரவு!
* “முகமூடிதான் இந்தி. ஆனால், அதற்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம்” - மு.க.ஸ்டாலின்
* உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப நியமனம்
* மத்திய அரசு குறித்துப் பேசும்போது மட்டும் பதுங்குவது ஏன்? - சி.பி.எம் சண்முகம்
* “சினிமாவில் காலாவதியான நேரத்தில் அரசியல் வருகை” - திருமாவளவன்
* பாலியல் வன்கொடுமை வழக்கில் சீமானுக்கு எதிராக புதிய ஆதாரம்?
* மது குடிக்கப் பணம் தர மறுத்த மனைவி; ஆத்திரத்தில் வீட்டுக்குத் தீ வைத்த கணவன்... தென்காசி பரபரப்பு!
* திண்டுக்கல்: திருட்டு வழக்கு விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல்- ஓய்வுபெற்ற காவல்துறைக்குச் சிறைத் தண்டனை
* Telangana: "CBSC, ICSE, IB பள்ளிகளில் தெலுங்கு மொழி கட்டாயம்" - காங்கிரஸ் அரசு முடிவு!
* பஞ்சாபில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழி கட்டாயம் - பகவத்மான்
* சர்ச்சை கருத்துத் தெரிவித்த NIT பேராசிரியருக்குப் பதவி உயர்வு - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்
* பீகார் அமைச்சரவை விரிவாக்கம்
* கும்பமேளாவில் பங்கேற்காத ராகுலைப் புறக்கணிக்க வேண்டும் - பாஜக
* மஹாசிவராத்திரி: தெற்காசியப் பல்கலைக்கழக உணவு விடுதியில் அசைவம் சாப்பிட்டவர்கள் மீது ABVP அமைப்பினர் கொடூர தாக்குதல்
* NATO சேருவதைப் பற்றி உக்ரைன் இனி மறந்துவிட வேண்டியதுதான் - ட்ரம்ப்
* அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தம் போடத் தயார் - உக்ரைன்