சேவூா், வடுகபாளையத்தில் நவம்பா் 7-இல் மின்தடை
சேவூா், வடுகபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவம்பா் 7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
சேவூா் துணை மின்நிலையம்: சேவூா், ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பாா், போத்தம்பாளையம், சந்தைப்புதூா், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூா், தண்ணீா்ப்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புன்செய்தாமரைகுளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூா், தளிஞ்சிப்பாளையம், மாரப்பம்பாளையம்.
வடுகபாளையம் துணை மின்நிலையம்: வடுகபாளையம், அய்யம்பாளையம், நன்செய்தாமரைகுளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டா்பாளையம், ஓலப்பாளையம்.