அமித் ஷா மேஜையில் மாஜிக்கள் Files! சரணடைந்த எடப்பாடி?! | Elangovan Explains
த.வெ.க பொதுக்குழு அறுசுவை மெனு: வெஜ் மட்டன் பிரியாணி, இறால் 65... தொண்டர்களுக்கு தடபுடல் விருந்து
இன்று த.வெ.க-வின் முதல் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் வந்துவிட்டார்.
தற்போது இந்தப் பொதுக்குழு கூட்டத்தின் மெனு வெளியாகி உள்ளது. அது...
காலை உணவாக 500 பேருக்கு பொங்கல், வடை, சட்னி, சாம்பார் மற்றும் டீ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதிய உணவாக 2,500 பேருக்கு
1. மால் பூவா ஸ்வீட்
2. வெஜ் சூப்
3. ஊறுகாய்
4. இஞ்சி துவையல்
5. தயிர் பச்சடி
6. சப்பாத்தி+ பன்னீர் பட்டர் மசாலா

7. வெஜ் மட்டன் பிரியாணி
8. சாதம்
9. சைவ மீன் குழம்பு
10.சாம்பார்
11.மிளகு ரசம்
12.இறால் 65
13. அவியல்
14. ஆனியன் மணிலா
15. பகோடா
16. உருளை பட்டானி வருவல்
17. தயிர் வடை
18. அப்பளம்
19. வெத்தலை பாயாசம்
20. மோர்
21. ஐஸ்கிரீம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
