செய்திகள் :

தமிழகம் வந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

post image

அரசு முறைப் பயணமாக தமிழகம் வந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக இன்று(நவ.27) நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தில்லியில் இன்று காலை இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அவர் காரில் நீலகிரிக்குச் சென்றார்.

அதானி, சாகர் அதானி மீது குற்றம் சாட்டப்படவில்லை: அதானி க்ரீன்

புது தில்லி: சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்ததாக அமெரிக்க அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், தொழிலதிபா் கெளதம் அதானி மற்றும் அவரது உறவி... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்... மேலும் பார்க்க

உ.பி.: சாலை விபத்தில் 4 மருத்துவர்கள்,1 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பலி

கன்னோஜ்: லக்னௌ-ஆக்ரா விரைவுச் சாலையில் புதன்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் 4 மருத்துவர்கள் மற்றும் ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் என 5 பேர் பலியாகினர். பலியானவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேச மருத்துவ... மேலும் பார்க்க

ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை!

மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, தேசிய அணி தேர்வு சோதனையில் ஊக்கம... மேலும் பார்க்க

கடன் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை அமல்படுத்தும் பொதுத்துறை வங்கிகள்: மத்திய அரசு தகவல்

கடன் வளர்ச்சியை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகள் அடுத்த மூன்று- நான்கு மாதங்களில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் என்று மத்திய நிதிச்சேவை செயலாளர் எம்.நாகராஜு தெரிவித்தார்.இது தொடர்பாக இந்திய தொழில் க... மேலும் பார்க்க

அசோக் கெலாட்டின் உதவியாளரை காவலில் வைத்து விசாரிக்க முடிவு: தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு

தில்லி காவல்துறையினரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் முன்னாள் சிறப்புப் பணி அலுவலர் லோகேஷ் சர்மாவை காவலில் வைத்து விசாரிக்க அனும... மேலும் பார்க்க