Rakesh Rosha: ``தென்னிந்தியத் திரைத்துறை இன்னும் முன்னேறவே இல்லை"- பாலிவுட் இயக்...
திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா
பரமத்தி வேலூா்: பரமத்திவேலூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
வேலூா் பேரூா் செயலாளா் முருகன் சமத்துவ பொங்கல் விழாவுக்கு தலைமை வகித்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்தாா். விழாவில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மகிழ் பிரபாகரன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளா் கண்ணன், தலைமை பொதுக் குழு உறுப்பினா் சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.