சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சா் துரைமுருகன் மீதான மற்றொரு வழக்கை 6 மாதங்களுக்...
திருப்பத்தூரில் 101.12 டிகிரி வெயில்
திருப்பத்தூரில் 101.12 டிகிரி வெயில் கொளுத்தியதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.
திருப்பத்தூரில் கடந்த சில நாள்களாக வெயில் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை வெயிலின் அளவு 99.86 டிகிரி காணப்பட்டது. இந்த நிலையில் வியாழக்கிழமை 101.12 டிகிரி வெயில் பதிவாகயிருந்தது. கத்திரி வெயில் போல்வெப்பம் இருந்ததால் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.