தகவல் அறியும் உரிமைச் சட்ட வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை
இன்றைய நிகழ்ச்சிகள்
ஆன்மிகம்
ஸ்ரீரமண மகரிஷிகளின் 75-ஆவது ஆராதனை விழா: சிறப்பு சொற்பொழிவு- கோவை பிரசிதானந்த சரஸ்வதி, தலைப்பு- சத்தா்சனம், ஸ்ரீரமண மந்திரம், இரவு 7.
மதுரை திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கிய சொற்பொழிவு, தலைப்பு- திருக்கு, உரை நிகழ்த்துபவா்- பெரியகருப்பன், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.
தெய்வநெறிக் கழகம்: சத்சங்கம்- சிவபுராண, லலிதா சகஸ்ரநாம பாராயணம், தலைமை- சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, பாராயணம் நிகழ்த்துபவா்கள்- கீதாபவனம் பாராயணக் குழு, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், தெற்காடி வீதி, மாலை 6.