செய்திகள் :

தீபாவளியை ஜாம் ஜாம் என்று கொண்டாட சூப்பர் பிளான் வேணுமா?

post image

நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் மிகப் பெரிய அளவில் கொண்டாடும் பண்டிகையாக இருக்கிறது தீபாவளி. தீபாவளி வருகிறது என்றவுடன் எல்லோரும் மனத்தில் மகிழ்ச்சி பொங்கத் தொடங்கிவிடும். அதே சமயம், சிலருக்குக் கவலையும் வந்துவிடும். ஏன், கவலை?

தீபாவளிக்குப் புதுத் துணிமணிகள் வாங்க, பட்டாசுகள் வாங்க, இனிப்புகள் வாங்க என பல விதமான செலவுகளை செய்ய வேண்டும். இந்த செலவுக்கான பணத்துக்கு என்ன செய்வது என்பதுதான் பலருக்குமான கவலை.

தீபாவளி செலவு

இப்போதைக்குப் பலரும் செய்வது, தீபாவளிக்கு முந்தைய மாதத்தில் வரும் சம்பளத்தில் கணிசமான பகுதியை எடுத்து துணிமணிகள் வாங்க, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க என்று செலவு செய்கிறோம்.

முன்பு போல போனஸ் என்பது பல நிறுவனங்களில் இப்போது தரப்படுவதில்லை. எனவே, சம்பளத்தில் இருந்துதான் தீபாவளிக்கான பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கிறது.

இந்த நிலையில், ஒவ்வொரு தீபாவளியையும் ஜாம் ஜாம் என்று கொண்டாட சூப்பர் ஐடியா இதோ…

நம்மில் பலரும் ‘தீபாவளி ஃபண்டு’ என்று கேள்விப்பட்டிருப்போம். தீபாவளி நேரத்தில் பட்டாசு வாங்க, இனிப்பு வகைகளை வாங்க இந்த தீபாவளி ஃபண்டுகளைத் தொடங்குவோம். இன்றைக்குப் பலரும் இப்படி ஃபண்டு ஆரம்பிப்பதை விட்டுவிட்டோம். என்றாலும், இந்த தீபாவளி ஃபண்டை மீண்டும் ஆரம்பித்து, ஒவ்வொரு தீபாவளியையும் ஜாம் ஜாம் என்று கொண்டாடலாம். எப்படி?

செலவு, பணம் - cash

உங்களுடைய அடுத்த தீபாவளியை ஜாம் ஜாம் என்று கொண்டாட உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று முதலில் முடிவெடுங்கள். உதாரணமாக, தீபாவளிக்கான துணிமணிகள் வாங்க, பட்டாசு, ஸ்வீட்களை வாங்க ரூ.12,000 தேவை எனில், மாதந்தோறும் ரூ.1000-யை சேர்க்கத் தொடங்குங்கள். இல்லை, எனக்கு ரூ.18,000 தேவை என்கிறவர்கள் மாதந்தோறும் ரூ.1,500 சேர்க்கத் தொடங்குங்கள்.

மாதந்தோறும் இப்படி சேர்க்கும் பணத்தை வங்கி ஆர்.டி.யில் சேர்ப்பதைவிட சிம்பிளான வழி, மியூச்சுவல் ஃபண்ட் மூலம் சேர்ப்பது. மியூச்சுவல் ஃபண்டில் இப்படி சேர்க்கும் பணமானது கடன் சந்தை சார்ந்த திட்டங்களில் சேர்ப்பதால், பணத்துக்குப் பாதுகாப்பு; 7% - 8% கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

Labham

தீபாவளியை எந்தக் கவலையும் இல்லாமல் கொண்டாட வேண்டும் என்கிறவர்கள் இன்றைக்கே இப்போதே தீபாவளி ஃபண்டைத் தொடங்கலாம்.

இது தொடர்பாக வழிகாட்டுதல் வேண்டும் என்கிறவர்கள் 960002-96001 என்கிற போன் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். அல்லது, 7708827174 (சபரி), 9500777894 (லட்சுமி), 9600004379 (குமார்) என்கிற எண்களுக்கு போன் விவரங்களைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம்!

பணப் பற்றாக்குறையிலிருந்து நிரந்தர விடுதலை - ஈஸியான கைடுலைன் இதோ! | Labham

நம் வாழ்க்கையில் நமக்கு வரும் பல கஷ்டங்களுக்குக் காரணம், நமக்கு வரும் வருமானத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. நமக்கு வரும் வருமானத்தை எப்படி செலவு செய்வது என்கிற கணக்கு இல்லாமல் செ... மேலும் பார்க்க

ITR Filing: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஒருநாள் நீட்டிப்பு; இன்று (செப்.16) கடைசி நாள்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதுவழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு கூடுதலாக நேற்று செப்டம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு புதிதா... மேலும் பார்க்க

ITR Filing 2025: இன்றே கடைசி நாள் - தாக்கலின் போது செய்யக்கூடாத தவறுகள், அபராதங்கள், சலுகைகள்!

இன்று வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்கான கடைசி நாள்.'ஐயோ...' கடைசி நாள் வந்துவிட்டதே... இன்னும் செய்யவில்லையே... என்ன செய்வது? என்கிற குழப்பமும், பயமும் வேண்டாம். வருமான வரிக் கணக்குத் தாக்கல் எப்படி ... மேலும் பார்க்க

ITR filing 2025: நாளை தான் கடைசி நாள், தவறினால் அபராதம் - நீங்களே ஃபைல் செய்வது எப்படி?

செப்டம்பர் 15, 2025 - வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய நாளையே கடைசி நாள். வழக்கமான கடைசி நாளான ஜூலை 31-ஐ, தொழில்நுட்பக் காரணங்களுக்காக இந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டது.வருமான வ... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஓய்வுக் காலத்தை எப்படி சமாளிப்பது? | Labham | Webinar

வெளிநாட்டு வேலை என்றாலே ‘அட, சூப்பர்…’ என்று சொல்பவர்கள் அதிகம். ஆனால், கண் காணாத ஒரு நாட்டில் மனைவி, மக்களைப் பிரிந்து, கிடைத்த உணவை சாப்பிட்டு, கடும் வெயிலிலும் பனியிலும் வாழ்பவர்களுக்குத்தான் வெளிந... மேலும் பார்க்க

GST ரத்து; மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகை உயருமா? - சூழலை விளக்கும் நிபுணர்!

கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஜி.எஸ்.டி 2.0-ல், தனிநபர் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபர் மருத்துவக் காப்பீட்டிற்கு ஜி.எஸ்.டி ஜீரோவாக்கப்பட்டிருக்கிறது. அதுவும் 18 சதவிகிதத்தில் இருந்து நேரடியாக ஜீரோவாக்கப்... மேலும் பார்க்க