செய்திகள் :

தேரே இஷ்க் மெய்ன் டீசர்!

post image

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் பாலிவுட் படமான தேரே இஷ்க் மெய்ன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகும் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தில்லியில் துவங்கியது.

இப்படம் ராஞ்சனா கதையுடன் தொடர்புடைய படமாக உருவாகலாம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகத் தனுஷ் தெரிவித்திருந்தார். இப்படத்தில் நாயகியாக க்ருத்தி சனோன் நடிக்கிறார்.

இந்த நிலையில், இட்லி கடை வெளியீட்டை முன்னிட்டு தேரே இஷ்க் மெய்ன் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர்.

காதல், ஆக்சன் காட்சிகளுடன் கூடிய ஏ. ஆர். ரஹ்மானின் பின்னணி இசை ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இப்படம் நவ. 28 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

dhanush's tere ishk mein movie teaser out now

மம்மூட்டி - மோகன்லால் படத்தின் டீசர் அப்டேட்!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டீசர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி... மேலும் பார்க்க

மறுவெளியீடாகும் நாயகன்!

நடிகர் கமல் ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் மறுவெளியீடாகிறது.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1987ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் நாயகன். மும்பையில் வாழும் தமிழர்களுக்குஆதரவாக இரு... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியானது மதராஸி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன், துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால்... மேலும் பார்க்க

ஜீவாவின் புதிய படப்பெயர்!

நடிகர் ஜீவாவின் 45-வது படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் கதை ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்திருந்தவர் நடிகர் ஜீவா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்த... மேலும் பார்க்க

வாகை சூடினார் அல்கராஸ்

ஜப்பான் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் செவ்வாய்க்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் அவர், 6-4, 6-4 என்ற நேர் செட்களில்... மேலும் பார்க்க

பாரா தடகளம்: சுமித் சாதனை

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரா் சுமித் அன்டில், போட்டியின் வரலாற்றில் 3 முறை சாம்பியனான ஒரே இந்தியராக செவ்வாய்க்கிழமை சாதனை படைத்தாா்.எஃப்64 பிரிவில் அவா், 71.37... மேலும் பார்க்க