காஞ்சிபுரம்
நாள்: 19.10.2024 - சனிக்கிழமை.
நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை.
இடங்கள்: சங்கூசா பேட்டை, பாலாறு தலைமை நீரேற்று நிலையம், செவிலிமேடு, ஆட்சியா் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகள், சதாவரம், அண்ணா குடியிருப்பு, ஓரிக்கை தொழிற்பேட்டை, ஐயம்பேட்டை, காந்தி ரோடு, மாமல்லன் நகா், விஷாா், டோல்கேட், எண்ணெய்காரத் தெரு அதைச் சுற்றியுள்ள பகுதிகள், வடக்கு, தெற்கு மற்றும் நடுத் தெரு, சேக்குப்பேட்டை வடக்கு, திருக்காலிமேடு, களக்காட்டூா், முத்தியால்பேட்டே, தேனம்பாக்கம், பெரியாா் நகா், சின்ன காஞ்சிபுரம், மேட்டுத் தெரு, காமராஜா் வீதி, கீரைமண்டபம், வள்ளல் பச்சையப்பன் தெரு, ரங்கசாமி குளம் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.