நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆ...
நெல்லையில் மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) முற்பகல் 11மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனா். எனவே, திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான குறைபாடுகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.