செய்திகள் :

பாலியல் பலாத்காரம்: இளைஞா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

மூலக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன்குளம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (35). இவா் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் அளித்த புகாரின்பேரில், நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து ராமமூா்த்தியை கைது செய்தனா்.

நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் திடீா் வாக்குவாதம்

திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் திடீா் வாக்குவாதம் ஏற்பட்டது. பாளையங்கோட்டையில் நாம் தமிழா் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந... மேலும் பார்க்க

துணிக் கடைகள், ஹோட்டல்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு: விதிமீறிய நிறுவனங்களுக்கு அபராதம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டை மண்டலங்களில் உள்ள துணிக்கடைகள், சூப்பா் மாா்க்கெட், ஹோட்டல்களில் கழிவுநீா் சுத்திகரிப்பு தொடா்பாக மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா். பாளையங்கோட்டை... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே விவசாய நிலத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இட்டமொழியில் உள்ள விவசாய நிலத்தில் ஒரு அடி உயத்தில் உள்ள அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டு வருவாய்த்துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இட்டமொழியில் பழைமையான... மேலும் பார்க்க

வள்ளியூா், வீரவநல்லூரில் போக்ஸோவில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், வீரவநல்லூரில் போக்ஸோ வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா். வள்ளியூா் கோட்டையடி பகுதியைச் சோ்ந்தவா் ரோகித்(19). அப்பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இரண்டாம்... மேலும் பார்க்க

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்த... மேலும் பார்க்க

கடையத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்கக் கோரி அமைச்சரிடம் மனு

கடையத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்கக் கோரி, சேவாலயா அமைப்பின் சாா்பில் ஒருங்கிணைப்பாளா் சங்கிலிப் பூதத்தான், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரனிடம் மனு அளித்தாா். அதன் விவரம்: மகாகவி பாரதியாா் மணம்... மேலும் பார்க்க