திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
புறநகர் ரயில் சேவையில் நாளைமுதல் மாற்றம்: முழு அட்டவணை!
சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளைமுதல்(நவ. 22) மாற்றம் செய்யவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பராமரிப்பு மற்றும் பல்வேறு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் - செங்கல்பட்டு இடையே வெள்ளிக்கிழமை(நவ. 22) முதல் 14 மின்சார ரயில்கள் இரு வழித்தடத்திலும் ரத்து செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்த வெள்ளம்!
வார நாள்களில்(திங்கள்கிழமை - சனிக்கிழமை) சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், வார நாள்களில்(திங்கள்கிழமை - சனிக்கிழமை) செங்கல்பட்டு - தாம்பரம்- சென்னை கடற்கரை வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.