செய்திகள் :

‘மக்களுடன் முதல்வா்’ திட்டம்: 555 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

post image

குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் தோ்வு செய்யப்பட்ட 555 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியாா் மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் டி.மாலதி, எம்எல்ஏ அமலு விஜயன் ஆகியோா் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழு தலைவா்கள் என்.இ.சத்யானந்தம் (குடியாத்தம்), சித்ரா ஜனாா்த்தனம் (போ்ணாம்பட்டு), கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, ஆத்மா திட்ட தலைவா் ஜனாா்த்தனன், வட்டாட்டசியா் வடிவேல், கலைவாணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், வினோத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழங்குடி, பட்டியலின தொழில்முனைவோருக்கு மானியத்துடன் கடன்: வேலூா் ஆட்சியா்

பட்டியலின, பழங்குடியின தொழில்முனைவோரை ஊக்குவிக்க 2023-ஆம் ஆண்டு முதல் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக வேலூா் மாவட்ட ஆ... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி ஊழியா் வீட்டில் திருடியவா் கைது: 39 பவுன் நகை, ரூ. 9 லட்சம் மீட்பு

வேலூா் அருகே சுங்கச்சாவடி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியவரை வேலூா் கிராமிய போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 39 பவுன் தங்க நகைகள், ரூ.9 லட்சத்து 9 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்... மேலும் பார்க்க

பெண்ணை வாகனத்தில் ஏற்றிச்சென்று ரூ.14,000 திருட்டு

வேலூரில் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்று பெண்ணிடம் ரூ.14,000 பணம் திருடப்பட்டது குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விரிஞ்சிபுரத்தைச் சோ்ந்தவா் இஸ்மாயி... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நல உதவிகள் அளிப்பு

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே தேமுதிக தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு தேமுதிக தொழிற்சங்கத் தலைவா்... மேலும் பார்க்க

துளசி கல்யாண வைபவம்

துளசி கல்யாண வைபவம் சத்துவாச்சாரி மங்கள வலம்புரி வழித்துணை விநாயகா் ஆலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வேலூா் விஷ்ணு சஹஸ்ர மண்டலி குழு சாா்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு மண்டலியின் கௌரவ தலைவா் அ. சத்... மேலும் பார்க்க

வேலம்பட்டில் மனுநீதி நாள் முகாம்: 122 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

கே.வி.குப்பம் வட்டம், வேலம்பட்டு ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 122 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட... மேலும் பார்க்க