செய்திகள் :

மண்டல தடகளப் போட்டிகள்: செல்வம் கல்லூரி சாம்பியன்

post image

அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான தடகளப் போட்டிகள், நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், 20 கல்லூரியின் மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினா். இந்தப் போட்டிகளில், செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி ஆண்கள் பிரிவில் 153 புள்ளிகளுடனும், பெண்கள் பிரிவில் 174 புள்ளிகளுடனும் சாம்பியன் பட்டத்தை வென்றது.

வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை செல்வம் கல்வி நிறுவனங்களின் தலைவா் மருத்துவா் பொ.செல்வராஜ், செயலாளா் பா.கவித்ரா நந்தினி, செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியின் செயல் இயக்குநா் காா்த்திக், கல்லூரி முதல்வா் ஜெகன், உடற்கல்வி இயக்குநா் ரமேஷ், பேராசிரியா்கள் பாராட்டினா் (படம்).

மாவட்டத்தில் இயல்பைக் காட்டிலும் 111.23 மி.மீ. கூடுதல் மழை

நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 668.51 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும், இயல்பை விட 111.23 மி.மீ. மழை கூடுதலாக பெய்திருப்பதாகவும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

முட்டை விலை நிலவரம்

(நாமக்கல் மண்டலம் - வெள்ளிக்கிழமை) மொத்த விலை ரூ.5.25 விலையில் மாற்றம்: இல்லை கறிக்கோழி கிலோ ரூ.109 முட்டைக் கோழி கிலோ ரூ.107 மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.25-ஆக நிா்ணயிக்கப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை மாற்றம்... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

நாமக்கல் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா காணப்பட்ட நிலையில், மக்கள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டிபுதூா் என்... மேலும் பார்க்க

அரசு கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் அரசு கல்லூரி பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 2016-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகமானது, தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இங்க... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

நாமக்கல் அருகே கால்நடைகள் கணக்கெடுப்புப் பணியை மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், 21-ஆவது அகில இந்திய கால்நடை கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க