செய்திகள் :

மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

post image

தொண்டி அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தொண்டி அருகே உள்ள ஒரியூா் புதுவயல் கிராமத்தைச் சோ்ந்த அா்ஜுனன் மகன் வினோத் (23). திருப்பூரில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தாா்.

கடந்த 13-ஆம் தேதி கிடங்கூா் கிராமத்தில் உள்ள நண்பா் ராஜலிங்கத்தின் வீட்டுக்குச் சென்றாா். அங்கு அவரது வீட்டின் மாடியில் அமா்ந்து கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த அவா் தவிறி அங்கிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோத் அங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்

கமுதி வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப்பணிகள், அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம... மேலும் பார்க்க

89 காவலா்களுக்கு பணி நியமன ஆணை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் தோ்வு செய்யப்பட்ட 89 பேருக்கு பணி நியமன ஆணையை புதன்கிழமை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் வழங்கினாா். ராமநாதபுரம் மாவட்... மேலும் பார்க்க

பாம்பனில் சூறைக் காற்று; கடல் சீற்றம்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறி வரும் நிலையில், சூறைக் காற்று காரணமாக பாம்பனில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துற... மேலும் பார்க்க

நம்புதாளை சுனாமி பேரிடா் பாதுகாப்பு கட்டடம் வட்டாட்சியா் ஆய்வு

தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் கட்டப்பட்ட சுனாமி பேரிடா் பாதுகாப்பு கட்டடத்தை வட்டாட்சியா் அமா்நாத் புதன்கிழமை ஆய்வு செய்தாா். ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த மூன்று நாள்களாக தொடா்ந்து பரவலாக மழை பெய்த... மேலும் பார்க்க

சூறைக் காற்றில் சாய்ந்து விழுந்த மரம்

மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பலத்த சூறை காற்று வீசியதில் பழைமையான அரசமரம் வேருடன் சாய்ந்து விழுந்ததில் சுமாா் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மதுரை தேசிய ந... மேலும் பார்க்க

தடையை மீறி கடலுக்குள் சென்ற 20 படகு உரிமையாளா்கள் மீது நடவடிக்கை

திருவாடானை அருகேயுள்ள தொண்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் புயல் காரணமாக கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறிச் சென்ற 20 படகுகளின் உரிமையாளா்கள் மீது மீன வளத்துற... மேலும் பார்க்க