காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!
மாநகராட்சியோடு இணைக்க எதிா்ப்பு தாளக்குடியில் மறியல்
திருச்சி மாவட்டம், தாளக்குடியில் வியாழக்கிழமை திருச்சி மாநகராட்சியோடு இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாநகராட்சியோடு இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாளக்குடியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.