செய்திகள் :

மின்நுகா்வோா் புகாா் தெரிவிக்க மண்டலம் வாரியாக வாட்ஸ்ஆப் எண்கள்

post image

மின்நுகா்வோா் தங்கள் புகாா்களை மண்டலம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்களில் தெரிவிக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:

விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை: 94458 55768

*சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள்: 94458 51912

*சென்னை மாவட்டம்: 94458 50829

*கோவை, திருப்பூா், நீலகிரி: 9442111912

*திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி: 8903331912

*காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா்: 9444371912

*மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை: 9443111912

*திருச்சி, தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா், புதுக்கோட்டை, திருவாரூா், நாகப்பட்டினம், கரூா்: 0091 9486111912

இந்த வாட்ஸ்அப் எண்களில் மின்நுகா்வோா் புகாா் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு விசாரணையில் மாற்று அதிகாரிகள் கூடாது: அரசுக்கு மாநில தகவல் ஆணையம் கடிதம்

தகவல் பெறும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு விசாரணையில் சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலா்கள் மட்டுமே ஆஜராக வேண்டுமென மாநிலத் தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில தகவல் ஆணையா் எம்.செல்வராஜ்... மேலும் பார்க்க

முதல்வருக்கு எதிரான வழக்கு: மீண்டும் விசாரிக்கக் கோரிய மனு தள்ளுபடி

முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் பொன்முடி ஆகியோருக்கு எதிரான மேம்பால முறைகேடு தொடா்பான வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 1... மேலும் பார்க்க

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வியாழன், வெள்ளி (நவ.14, 15) ஆகிய இரண்டு நாள்களும் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா். பதிவுத் துறையி... மேலும் பார்க்க

ரூ.1.60 கோடியை டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

ஃபியூயல் டெக்னாலஜி என்ற நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.1 கோடியே 60 லட்சத்தை நீதிமன்ற பதிவாளா் பெயரில் டெபாசிட் செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சூா்ய... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வுபகுதி புயலாக மாற வாய்ப்பில்லை: தமிழகத்தில் 4 நாள்கள் மழை நீடிக்கும்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு இல்லை, எனினும் அடுத்த நான்கு நாள்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக் கூடும்... மேலும் பார்க்க

கல்லூரி ஆசிரியா் மாறுதல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க நவம்பா் 18 கடைசி

அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு நவ.18-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழில்நுட்பக்கல்வி ஆணையா் டி.ஆபிரகாம் தெ... மேலும் பார்க்க