செய்திகள் :

மியான்மர், தாய்லாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - புகைப்படங்கள்

post image
அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சேதமடைந்த கட்டடங்கள்.
நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்வு நாடு முழுவதும் உணரப்பட்டதாக பேரிடர் தடுப்புத்துறை தெரிவிப்பு.
கட்டிடங்கள் குலுங்கியததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், மாண்டேலேயிலிருந்து 17.2 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிப்பு.
கட்டடங்களில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களை தேடும் பணியில் மீட்புப் பணியாளர்கள்.
கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தின் முகப்பில் சேதமடைந்த கிரேன்.
இடிபாடுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள்.
இடிந்து விழுந்த கட்டடங்களில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களை தேடும் பணியில் தொழிலாளர்கள்.
நிலநடுக்கத்திற்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து சாலையில் தஞ்சமடைந்த நோயாளிகள்.
நிலநடுக்கத்திற்குப் பிறகு அங்கங்கே சிதறி கிடக்கும் உடல்கள்.
சாலையில் அமர்ந்திருக்கும் பொதுமக்கள்.
கட்டடத்தின் அருகில் கதறி அழும் பெண்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கட்டிடங்களிலிருந்து வெளியேறிய மக்கள்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்.
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சேதமடைந்த பகோடாக்கள்.
மியான்மரில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டடம்.
மியான்மரில் நிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலை.
மியான்மரில் சேதமடைந்த கட்டடத்திற்கு அருகில் உயிரிழந்தோரின் உடல்களை தேடும் பணியில் பொதுமக்கள்.

எம்புரான் 3 நிமிட காட்சிகள் நீக்கம்!

எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நீக்கப்பட்டது.எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்லால் - பிருத்விராஜ்ஜ... மேலும் பார்க்க

நிறைவடையும் ரஞ்சனி சீரியல்: அன்னம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ரஞ்சனி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், இத்தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் அன்னம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ரஞ்சனி தொடர் ஒளிபரப... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குநர் சனோஜ் மிஸ்ர கைது!

பிரபல பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ர பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார். ஸ்ரீநகர், கஸ்னவி, தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சனோஜ் மிஸ்ர. பெரிய வெற்றிகளைக் கொடுக்காவ... மேலும் பார்க்க

சக்திவேல் தொடரில் இணையும் லைலா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சக்திவேல் தொடரில் நடிகை லைலா டாவோ இணைந்துள்ளார். செல்வி என்ற பாத்திரத்தில் நடித்துவந்த மஹிமாவுக்கு பதிலாக லைலா நடித்துவருகிறார்.கதைக்களத்துக்கு ஏற்ப லைலாவின் நட... மேலும் பார்க்க

100-வது பட்டத்துக்கான கனவு தகர்ந்தது! ஜோகோவிச்சை வீழ்த்தி மியாமி ஓபனை வென்ற ஜேக்கப்!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் சொ்பியாவின் ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி செக். குடியரசின் ஜேக்கப் மென்ஸிக் முதல் முறையாகப் பட்டத்தைக் கைப்பற்றினார்.மியாமி ஓபன் டென... மேலும் பார்க்க

டெல்னா டேவிஸின் ஆடுகளம் தொடர்! ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

நடிகை டெல்னா டேவிஸ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஆடுகளம் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து பிரபலமானவர் நடிகை டெல்னா ட... மேலும் பார்க்க