புஷ்பா 2: திரையரங்கில் பெண் உயிரிழப்பு - தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜ...
முதல்வரின் மருமகன் அதானியை சந்தித்தார்: அண்ணாமலை
முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தொழிலதிபர் அதானியை சந்தித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் சார்பில் அவரைச் சார்ந்திருக்கக்கூடிய ஐஏஎஸ் அதிகாரிகள், செயலாளர்களும் அதானியை சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதானியை தான் சந்திக்கவே இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருந்த நிலையில், அண்ணாமலை இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.