வன மரபியல் ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன், எம்டிஎஸ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கோவை வன மரபியல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். IFGTB/01/2024
பணி: Multi Tasking Staff (MTS)
காலியிடங்கள்: 8
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Lower Division Clerk(LDC)
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.19,900
வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technician(TE)(Field,Lab)
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.21,700
வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பாடத்துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? |சுங்க வரித்துறையில் குரூப் 'சி' பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!
பணி: Technical Assistant(TA) (Field,Lab)
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.29,200
வயதுவரம்பு: 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பாடத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பில் எஸ், எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://ifgtb.icfre.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.11.2024
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.