Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
வெப்பிலியில் ரூ.13 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை
சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.13 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 883 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 368 கிலோ.
தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ.35.10-க்கும், அதிகபட்சமாக ரூ.52.10-க்கும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.13 ஆயிரத்து 883 என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.