செய்திகள் :

வெளியானது காதலிக்க நேரமில்லை பட புதிய பாடல்!

post image

காதலிக்க நேரமில்லை படத்தின் புதிய பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மெனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'.

நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முன்னதாக படத்தில் இடம்பெற்ற, ‘என்னை இழுக்கதடி’ பாடல் வெளியாகி பெரிதாக ஹிட் அடித்தது.

இதையும் படிக்க: விஜய் சேதுபதியுடன் ரோஜா தொடர் நாயகன்! புதிய படமா?

இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடலான, ‘லாவண்டர் நிறமே..’ பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

‘லாவண்டர் நிறமே..’ பாடலுக்கு மஷூக் ரஹ்மான் வரிகளை எழுத ஆதித்யா ஆர்கே, அலெக்ஸாண்ட்ரா ஜாய் ஆகியோர் பாடியுள்ளனர்.

புயல் சின்னத்தால் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை!

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.வானிலை நிலவரங்களை அவ்வபோது வெளியிடும் தமிழ்நாடு வெதர்மென் என்றழைக்... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் குடும்பநல நிதித் தொகை உயர்வு!

பத்திரிகையாளர் குடும்பநல நிதித் தொகையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:தமிழக அரசின் பரிசீலனைக்குப்பின்னர், முதலமைச்சரின் பொது... மேலும் பார்க்க

கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள்: சீமான்

எப்போதும் கடவுள் பெயரை உச்சரித்த நீங்கள்தான் அயோத்தியில் தோற்றீர்கள் என்று அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.அரசியலமைப்பு உருவாக்கப்பட... மேலும் பார்க்க

அயோத்தியில் மசூதிக்காக வழங்கப்பட்ட நிலம் திரும்பபெற வேண்டும்! உ.பி முதல்வருக்கு கடிதம்!

உத்தர பிரதேசம்: அயோத்தியில் மசூதிக்கட்ட வழங்கப்பட்ட நிலத்தை திரும்பப்பெற வேண்டும் எனக் கூறி முதல்வர் யோகி ஆதித்தியநாத்திற்கு அம்மாநில பாஜக நிர்வாகி ரஜ்னீஷ் சிங் கடிதம் எழுதியுள்ளார்.ராமர் பிறந்த இடமாக... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தெற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத... மேலும் பார்க்க

சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்றக் காவல்!

தேனி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டுள்ளது.காவல் துறை அதிகாரிகள், பெண் காவலா்கள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுக்கு... மேலும் பார்க்க