மும்பை செல்லும் விரைவு ரயில்களில் கூடுதல் பொதுப் பெட்டி இணைப்பு
மும்பை படகு விபத்து: கடற்படை படகு மோதியதே காரணம்!
மும்பையில் 100-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதற்கு கடற்படையின் படகு மோதியதே காரணம் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய கடற்படை செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “இந்திய கடற்படை படகு ஒன்று மும்பை துறைமுகத்தில் இன்ஜின் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இன்ஜின் தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் அந்த படகு பயணிகலை ஏற்றிச் சென்ற படகில் மோதியதில் அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து உடனடியாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக “ எனத் தெரிவித்துள்ளார்.